Monday, October 17, 2022

Lord, I see Your Kindness in all Your Works!

In solitude, I love to listen to the rhythm of rain,

It rains like heaven is singing

Lord, I see Your kindness in every drop!

 

In loneliness, I take refuge under Your wings,

It warms my heart like heaven is covering

Lord, I see Your tenderness in every creation!

 

In Christ, all my sins and pain have gone away,

His Spirit breathes new life into me every day

Lord, now I see Your Love in everything You do for me!

 

                                          © 2022 Arun Jebaraj

 

Saturday, October 8, 2022

வலியில் என் இதயம் துடிக்கிறது!

உன் அன்பு என்னை நெருக்கிறது, வலியில் என் இதயம் துடிக்கிறது!

என் பெருமூச்சை வெளிப்படுத்த வார்த்தைகள் இங்கு இல்லை

நான் சாகிறேன் தினமும் உன்னில் சாகிறேன், இந்த புதிய வாழ்க்கையை நித்தியமாய் உன்னில் வாழ

இப்போதும் பரலோகத்தில் உன்னுடன் அமர்ந்து, இந்த வீழ்ச்சியடைந்த உலகத்தை உன் கண்களால் பார்க்கிறேன்

இனி ஒளி அல்லது இருள் இரண்டும் எனக்கு ஒன்றுதான்

என் வாழ்க்கையின் திசை நீ, வாழ்க்கை வாழ காரணம் நீ,

இப்போது தனிமையில் அமர்ந்து உன் அன்பின் ஆழத்தை தியானிக்கிறேன்!

(c) 2022 Arun Jebaraj