அணையாத நெருப்பு ஒன்று நெஞ்சில்
அனை போட வெறுப்பேது உலகில்?
கலையாத கனவு ஒன்று மனசில்
கரை சேரும் நாளை நினைத்து
நிலை மாறும் உலகில், இடமாறும் நாளும் என்றோ?
ஆறாத காயம் என்று ஒன்றுயில்லை
மன்னிப்பு என்ற மாண்பினில்
சாவும் இங்கு தோற்று போகும்
நேசம் என்ற வைராயக்கியத்தில்
மனசுக்குள் சிரித்து கொண்டேன்
மரணம் என்ற வார்த்தை பார்த்து
விலையில்லா ஜீவன் இது!
விலை கொடுக்கும் பொருள் தான் ஏது?
அணையா விளக்காக என்னுள்ளம் எரியும்
அன்பு என்றும் என் உயிரிலே!
அனை போட வெறுப்பேது உலகில்?
கலையாத கனவு ஒன்று மனசில்
கரை சேரும் நாளை நினைத்து
நிலை மாறும் உலகில், இடமாறும் நாளும் என்றோ?
ஆறாத காயம் என்று ஒன்றுயில்லை
மன்னிப்பு என்ற மாண்பினில்
சாவும் இங்கு தோற்று போகும்
நேசம் என்ற வைராயக்கியத்தில்
மனசுக்குள் சிரித்து கொண்டேன்
மரணம் என்ற வார்த்தை பார்த்து
விலையில்லா ஜீவன் இது!
விலை கொடுக்கும் பொருள் தான் ஏது?
அணையா விளக்காக என்னுள்ளம் எரியும்
அன்பு என்றும் என் உயிரிலே!
(c) 2015 Arun Jebaraj